Categories: சினிமா

முத்து கண்டறியும் உண்மை… வரவிருக்கும் புதிய திருப்பங்கள்… சிறகடிக்க ஆசையில் இன்று…

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் சனிக்கிழமை எபிசோடில் மனோஜின் முன்னால் காதலி திரும்பி வருகிறார். சரியாக முத்துவின் காரை எடுத்து அவர் பயணிக்கிறார். அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் வருவது போல் தெரிந்தது. இந்த வாரம் இனி என்ன நடக்கிறது என்பதை இனி பார்ப்போம்.

இன்றைய எபிசோடில் முத்து மனோஜின் முன்னாள் லவ்வர் என்று தெரியாமல் அந்தப் பெண்ணை ஏர்போர்ட்டில் இருந்து பிக்கப் செய்து கொண்டு ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ் கூட்டி செல்கிறார். அவர் வெளியே காத்து கொண்டிருக்கும் போது மனோஜ் ரோகினி வருகிறார்கள். அப்போது முத்துவை பார்த்து விடுகின்றனர். அப்போது முத்து மனோஜிடம் என்னடா இந்த பக்கம் கூட்டமா ந்திருக்கன்னுகேட்கிறார்.

உடனே மனோஜ் நாங்க எங்கடா கூட்டமா வந்திருக்கோம். நானும் என் பிரண்டு ரோகினி மூணு பேர் தான வந்து இருக்கோம். நாங்க வீடு ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணனும் அதுக்கான டீடெயில்ஸ் கேட்க வந்திருக்கோம் என்று கூறிவிட்டு உள்ளே செல்கின்றனர். அங்கே மனோஜ் முன்னாள் காதலி இவர்களை பார்த்து டென்ஷனாகி உடனே வெளியே வந்து முத்து விடம் காரை சீக்கிரம் எடுங்க வீட்டுக்கு போகலாம் என்று சொல்கிறார்.

உடனே முத்து அவரை வீட்டில் சென்று விடுகிறார். அப்போது அவர் முத்துவுக்கு சில gifts கொடுக்கிறார். அதை வைத்து முத்து ஃபோட்டோ எடுத்தும் கொள்கின்றார். அடுத்ததாக விஜயாவும் அண்ணாமலையும் வாக்கிங் செய்து கொண்டே பேசிக்கொண்டு வருகின்றனர். வழக்கம் போல விஜயா பெருமை பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு இளநீர் கடைக்காரரிடம் இளநீர் வாங்கி குடித்துக் கொண்டு அண்ணாமலை விசாரிக்கிறார். அப்போது எந்த வீட்டு வாங்கி இருக்கிறீர்கள் என்று கடைக்காரர் கேட்க அண்ணாமலை விவரத்தை சொல்லவிட்டு சென்று விடுகிறார்.

உடனே அதை இளநீர் கடைக்காரர் சந்தேகத்துடன் உடனே போன் செய்கிற மாதிரி அந்த சீனை முடித்து இருந்தார்கள். அடுத்ததாக வீட்டில் மனோஜ் ரோகினி பேசிக்கொண்டிருக்கின்றனர். சீக்கிரமா இந்த வீட்ட ஃபுல்லா அமௌன்ட் கொடுத்து வாங்கி ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிடனும் ரோகிணி. நம்ம ரேஞ்ச் கொஞ்சம் கொஞ்சமா கூடிக்கிட்டே இருக்கு என்று கூறுகிறார். உடனே ரோகினி எனக்கு சந்தோசமா இருக்கு என்று சொல்கிறார் மனோஜ் என்கிறார். வீட்டுக்கு பெயர் அடிக்க நான் கொடுத்தவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல கொண்டு வந்துருவாங்க என்று கூறுகிறார்.

அப்போது ஒரு நபர் கோபத்துடன் காரில் வந்து இறங்குகிறார். அதைப் பார்த்த மனோஜ் போர்டு தானே கொண்டு வந்து இருக்கீங்க குடுங்க என்கிறார். யார் வீட்டுக்கு யார் பெயர் வைக்கிறது என்று கேட்கிறார் அந்த நபர். நான்தான் இந்த வீட்டை வாங்கி இருக்கேன் என்று மனோஜ் கூறுகிறார். அதற்குள் குடும்பத்தார் அனைவரும் அங்கே வந்து விடுகின்றனர். வந்திருக்கும் நபர் அவன் வீட்ல வாடகைக்கு இருந்தவன் இது என்னோட வீடு என்று கூறுகிறார்.

உடனே மனோஜ் நான் அவருக்கு நான் போன் பண்றேன் என்று போன் பண்ணும் போது பணத்தை ஏமாற்றி சென்றவர் மொபைல் சுவிட்ச் ஆஃப் என்று ருகிறது. தோடு இன்றைய எபிசோடு முடிந்தது. அடுத்தது னோஜின் காதலியை முத்து பிடித்து எங்க வீட்டில் வந்து உண்மையை கூறுங்கள் பணத்தை கூறுங்கள் என்று கூறுவது போல் இருக்கிறது. இனி அடுத்தடுத்து மனோஜூம் ரோகிணியும் மாட்டுவது போல் புதிய திருப்பங்களுடன் எபிசோடு வருவது போலிருக்கிறது. இனி என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Recent Posts

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

9 minutes ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

29 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

34 minutes ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

43 minutes ago

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

1 மணத்தியாலம் ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

1 மணத்தியாலம் ago