முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தை பாமக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. SIR விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தற்போது நடைபெற்று வரும் அனைத்து கட்சி கூட்டத்தை ஏற்கனவே TMC, AMMK, NTK உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணித்துள்ளன. அதே நேரம் திமுக கூட்டணியில் இல்லாத DMDK சார்பில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி பங்கேற்கிறார்.
