Connect with us

CINEMA

நேசமாவா சொல்றிங்க.. சிம்புவிற்கு ‘வெந்து தணிந்தது காடு’ ஹீரோயினுக்கும் இடையே காதலா..? கூடிய சீக்கிரமே கல்யாணமாமே..

 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்புவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரபல நடிகராக வலம் வரும் அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதும், நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுக்கப்படுவதும் வாடிக்கையானது.

   

அந்த வகையில், சமீபத்தில் நடிகை சிட்தி அதானியை அவர் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் தகவல் பரவி வந்தது. சிம்பு, காதல் சர்ச்சையில் சிக்குவது, புதிது அல்ல. தன்னுடன் இணைந்து நடித்த பல நடிகைகளுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். காதல் தோல்விகளையும் சந்தித்திருக்கிறார்.

 

எனினும், சிட்தி அதானியை அவர் காதலிப்பதாக கூறப்பட்டது வெறும் வதந்தி தான். சிம்புவிற்கு தற்போது 40 வயது நெருங்கிவிட்டதால், அவரின் பெற்றோர்கள் திருமணத்திற்கு தீவிரமாக பெண் தேடி வருகிறார்கள். எனவே, அவருக்கு பெற்றோர் பார்க்கும் பெண்ணோடு விரைவில் திருமணம் நடக்கும்..

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top