சீனாவைச் சேர்ந்த 56 வயதான சென் என்ற விவசாயிக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலி இருந்து வந்துள்ளது. இதனால் அவர் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அந்தப் பரிசோதனையில், அவரது உடலில் ஒரு மிகப்பெரிய கல் இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மருத்துவப் பரிசோதனைகளின்படி, அந்த விவசாயியின் சிறுநீர்ப்பையில் 1.3 கிலோ கிராம் எடையுள்ள மாபெரும் கல் இருப்பது உறுதியானது. எக்ஸ்-ரே புகைப்படத்தில் அவரது இடுப்புப் பகுதியில் அந்தப் பெரிய கல் தெளிவாகத் தெரிவதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்குத் தீவிர அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அந்தப் பிரம்மாண்டமான கல்லை அவரது உடலில் இருந்து வெற்றிகரமாக அகற்றினர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுக்கப்பட்ட அந்த ராட்சத கல்லின் புகைப்படமும், எக்ஸ்-ரே படமும் தற்போது சமூக ஊடகங்களில் (SM) மிக வேகமாக வைரலாகி வருகின்றன.
தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…
சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…
தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…
மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…