அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மற்றும் தலைமை மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியினர் மாற்று முகாம்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கந்தர்வகோட்டை முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகம் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். தவெகவின் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணி முன்னிலையில் இந்த இணைவு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கடந்த தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள தொடர் பிளவுகள் மற்றும் அரசியல் குழப்பங்களால் அதிருப்தியடைந்த அக்கட்சியின் நிர்வாகிகள் பலர், சமீபகாலமாக தவெக மற்றும் திமுக ஆகிய கட்சிகளில் ஐக்கியமாகி வருகின்றனர். இந்த அரசியல் சூழலுக்கு வலுசேர்க்கும் விதமாக, அதிமுகவிலிருந்து மேலும் பல முக்கிய நிர்வாகிகள் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அண்மையில் குறிப்பிட்டிருந்ததும் இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது.
மும்பை அருகே உள்ள மீரா பயந்தர் மாநகராட்சி , குறிப்பிட்ட 20 இடங்களைத் தவிர்த்துப் பிற பொது இடங்களில் தெரு…
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம்…
தமிழக வெற்றிக் கழகத்தில் "தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு..." சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி... தவெகவில்…
பொதுவாக வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக 10…
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சிவா மற்றும் அவர்களது நண்பர் ஆகியோர் சேர்ந்து, 40 வயதுடைய பெண்…
சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை…