“தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு…” சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி… தவெகவில் கிளம்பிய பரபரப்பு…!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தில் “தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு…” சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி… தவெகவில் கிளம்பிய பரபரப்பு…!!அண்மையில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு, ‘தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் (ம) புத்தாக்க இயக்கத் தலைவர்’ என்ற முக்கிய பொறுப்பை முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்தத் திடீர் நியமனத்திற்குப் பின்னணியில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் விஜய்யின் தனிச் செயலாளரான ஜெகதீஷின் நெருங்கிய நண்பரே சிங்கை ராமச்சந்திரன் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் நேரடியாக முதலமைச்சர் விஜய் முன்னிலையிலேயே தவெகவில் இணைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த பல முன்னாள் அமைச்சர்களுக்குத் தற்போது வரை எந்தவொரு முக்கியப் பொறுப்புகளும் வழங்கப்படாத நிலையில், புதிதாக இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு உடனடியாக முக்கிய பதவி வழங்கப்பட்டிருப்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Devi Ramu

Recent Posts

ஐயோ… நீதி கேட்கக் கூடாதா சார்?… முதல்வர் வருகையின்போது கதறி அழுத… கொல்லப்பட்ட சிறுவனின் பெற்றோர் மீது… பெண் காவலர் நடத்திய அதிர்ச்சித் தாக்குதல்… உ . பி – யில் பரபரப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…

40 seconds ago

அடே… என் மச்சான் யாருன்னு உனக்குத் தெரியுமா?… சமூக வலைதள வீரரை அடித்து துவம்சம் செய்த அதிரடி மோதல்… இணையத்தில் வீடியோ வைரல்…!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…

12 minutes ago

அய்யய்யோ… நாய் குறுக்கே வருது… காப்பாற்ற முயன்ற அதிவேகக் கார் மின்கம்பத்தில்… மோதி பயங்கர விபத்து… 4 பேர் படுகாயம்… திக் திக் நிமிடங்கள்…!

உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…

18 minutes ago

“பிலிங்கிட் ஆர்டர் செய்த முட்டையில் நெளிந்த புழுக்கள்…” மங்களூரு வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…

35 minutes ago

ஒரே ஒரு ஐஏஎஸ் அதிகாரி…. அலறி அடித்த வியாபாரிகள்…! மும்பை ஸ்ட்ரீட் புட் உணவகங்களில் நடந்த அதிசயம்…!

மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கையால், மும்பை வீதியோர உணவகங்களில் பெரும் மாற்றம்…

39 minutes ago