அதிர்ச்சி..! மோசடிப் பேர்வழிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சி.மகேந்திரன்..? தவெக-வில் இணைந்த மறுநொடியே கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட பகீர் பின்னணி..!!

Spread the love

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மூத்த தலைவரான சி.மகேந்திரன், அக்கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். இவரது இந்த அரசியல் மாற்றம் தமிழக அரசியலில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சி.மகேந்திரன் ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டவர் என்று தெரிவித்துள்ளார். மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட காரணத்தினாலேயே அவர் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், கடந்த சில காலமாகவே அவர் கட்சியுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாமலேயே இருந்து வந்தார் என்றும் வீரபாண்டியன் அந்த அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

“நான் ஆறுதலா இருப்பேன்…” நகை கடை அதிபரின் மகளுடன் நட்பு… மீண்டும் வந்த கணவர் கேட்ட ஒற்றை கேள்வி… போலீஸ் ஸ்டேஷனில் அழுது புலம்பிய பெண்…. பகீர் சம்பவம்…!!

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…

5 minutes ago

ஐயோ… இஸ்ரேல் தாக்கிய கட்டிடம்… திடீரென இடிந்து 5 குழந்தைகள் உட்பட… 20 பேர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கிய பகீர் சோகம்…!!

காசா நகரத்தின் தல் அல்-ஹவா பகுதியில், இஸ்ரேலின் முந்தைய வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகச் சேதமடைந்திருந்த ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம்…

6 minutes ago

“‘என் மகனை உண்மையா காதலிச்சா செத்து போடி…” 17 வயது பள்ளி மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய கொடூர தாய்… வீட்டில் சிக்கிய CCTV ஆதாரம்…. பகீர் பின்னணி…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்க்கேஜ் பகுதியில், 17 வயது பிளஸ் 2 பள்ளி மாணவி ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக…

12 minutes ago

ஐயோ கொடுமையே… பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து… முன்னாள் ராணுவ வீரர், மகள் வெட்டிக்கொலை… சொத்துத் தகராறில் உறவினர்கள் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் சம்பவம்…!

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்த உறவினர்கள் சிலர், 67 வயதான முன்னாள் ராணுவ…

19 minutes ago

விநாயகர் சதுர்த்தி விழாவில் சோகம்…! சிலையை கரைக்க சென்ற 6 மாணவர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பலி…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பட்டாஞ்செரு பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலையை நீரில் கரைக்க செய்யச்…

19 minutes ago

திக் திக்… குழந்தையைத் தோளில் சுமந்த… நபர் மீது விழுந்த ராட்சத பாம்பு… அருவியில் உரைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ… மகாராஷ்டிராவில் அரங்கேறிய சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அம்போலி அருவியில் சுற்றுலா சென்ற குடும்பத்தினருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. தனது…

23 minutes ago