மத்தியப் பிரதேச மாநிலம் கைலாராஸ் பகுதியில், கடும் வெயில் மற்றும் தலைச்சுற்றல் காரணமாக லலிதா என்ற ஆசிரியை தனது ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்தார். இதைக் கண்ட அங்கிருந்த இரு இளைஞர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தவறாகக் கருதி, உடனடியாக முதலுதவி என்ற பெயரில் அவருக்குத் தொடர்ந்து ‘சி.பி.ஆர்’ சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினர். மாறாக, சரியான பயிற்சி இல்லாமல் தவறான முறையில் அவருக்குச் தொடர்ச்சியாக சி.பி.ஆர் வழங்கப்பட்டதால், அவரது இரண்டு விலா எலும்புகள் முறிந்துபோயிருந்தது தெரியவந்தது.
https://twitter.com/MandeepRajBhar9/status/2083139728271167747/video/2
மருத்துவ அவசர காலங்களில் சரியான தகவலும் பயிற்சியும் இல்லாமல் வழங்கப்படும் முதலுதவி, சில நேரங்களில் உயிரைக் காப்பாற்றுவதற்குப் பதிலாகப் பெரிய ஆபத்தில் முடிந்துவிடும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக அமைந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஜன்காமா பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் இரண்டு பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சங்கிலி…
திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக மாற்றங்களால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள்…
எதிர்காலப் பிரதமர் விவகாரம் தொடர்பாகத் தவெக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் அரசியல் களத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.…
தவெக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் சமீபத்திய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, மதிமுக பொருளாளர் மு. செந்திலதிபன் காரசாரமான கண்டன அறிக்கை…
மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைப் பெற்று, மகளிருக்கான உரிமைத் தொகையை முதல்வர் விஜய் உயர்த்தி வழங்குவார் என…
"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…