“அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளார். அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விமர்சித்த அவர், “அதிமுக எங்கே இருக்கிறது என்று தொலைநோக்குப் பார்வையுடன் தேடிப் பார்த்தால் கூட கண்ணுக்குப் புலப்படவில்லை” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய்யைப் பாராட்டிப் பேசிய கு.ப.கிருஷ்ணன், “முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆரின் கொள்கைகளையும் ஜெயலலிதா காட்டிய பண்பு மற்றும் பாசத்தையும் தவெக தலைவர் விஜய்யிடம் மக்களும் தொண்டர்களும் நேரடியாகக் கண்டு உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இவருடைய இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…