Categories: சினிமா

ரெட் ரோஸ் போல தேவதையாய் ஜொலிக்கும்…. நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்….!!!

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதேசமயம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது பல ஊர்களுக்கு ப்ரமோஷனுக்காக சென்று வருகிறார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திரிஷா அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது சிகப்பு நிற உடையில் ரோஜாவாக ஜொலிக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகிய வருகிறது.

Nanthini

Recent Posts

நம்ம ஊரு தான் கெத்து… பிரான்சில் நடுரோட்டில் நின்ற பேருந்து… புலம்பித் தவித்த பெண் டாக்டர்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பிரான்சில் பேருந்து பழுதாகி வழியில் சிக்கித் தவித்த இந்திய பெண் மருத்துவர் ஒருவர், "இந்தியர்களின் செயல்பாட்டு முறை முற்றிலும் வேறுபட்டது"…

1 minute ago

“தினமும் தொடுகிறோம்…” உங்களை அறியாமலேயே நோய்க்கிருமிகளை பரப்பும் 5 முக்கிய பொருட்கள்…! என்னென்ன தெரியுமா….?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் வெளிப்படையாக அழுக்காகத் தெரியாவிட்டாலும், அவற்றில் பலரால் தொடர்ந்து தொடப்படுவதால் நோய்க்கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகள்…

7 minutes ago

என்ன ஒரு எளிமை… நடுரோட்டில் ஆட்டோவை கையில் எடுத்த பிரபல மேயர்… குஜராத்தில் நடந்த சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

நார்வே நாட்டின் போர்சாங்கர் நகராட்சியின் மேயரான ஜோ இங் ஹெஸ்ஜெவிக், குஜராத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி உலா வரும் வீடியோ…

17 minutes ago

ஹார்முஸ் காரணம் இல்லையா?…. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு புதுக் குண்டை தூக்கிப்போட்ட டொனால்ட் ட்ரம்ப்…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல…

30 minutes ago

FLASH NEWS: “5 தொகுதிகள்… ஒரே நாளில் தேர்தல்”….. சூடு பிடிக்கும் தமிழக அரசியல்…. காலையிலேயே தேர்தல் ஆணையம் கொடுத்த அப்டேட்….!

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…

34 minutes ago