Categories: சினிமா

படுக்கையறையில் படு கிளாமராக போஸ் கொடுத்த…. நடிகை தர்ஷா குப்தாவின் ஹாட் கிளிக்ஸ்….!!!!

Spread the love

சின்னத்திரை சீரியலில் நடித்து தற்போது சினிமாவில் ஹீரோயினியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா.கோவையை சேர்ந்த மாடல் அழகியான இவர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார்.

அவ்வகையில் அவளும் நானும், செந்தூரப்பூவே மற்றும் முள்ளும் மலரும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனால் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இவர் ஹீரோயினியாக அறிமுகமான திரைப்படம் தான் ருத்ர தாண்டவம்.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஓ மை கோஸ்ட் என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அழகிய புடவை,தாவணி மற்றும் மாடன் உடைகளை போட்டு போட்டோ சூட் நடத்திய அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது படுக்கையில் படு கிளாமராக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்… திரையுலகம் சோகம்…!!

பிரபல பாலிவுட் நடிகரும் சமூக சேவகருமான நானா படேகர் (75) கோவாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். தனது இயல்பான…

5 minutes ago

“ஆசீர்வாதம் பண்ணுங்க சாமி…” படுத்து கொண்டே திலகம்…! கேமராவை பார்த்ததும் படுக்கையில் இருந்து சட்டென எழுந்த சோட்டே சர்க்கார்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பீகார் மாநிலம் மொகாமா தொகுதி ஜேடியூ எம்.எல்.ஏ-வும், அம்மாநில அரசியலில் 'சோட்டே சர்க்கார்' என்று அழைக்கப்படுபவருமான அனந்த் சிங், படுக்கையில்…

30 minutes ago

“காசு இல்லங்க…” 3 மாதமாக கண் வலியில் துடித்த 5 வயது சிறுவன்… தவித்த பெற்றோர்… பழங்குடியினத் தலைவர் மற்றும் வங்கி ஊழியர்களின் உதவி… குவியும் பாராட்டுகள்…!!

மகாராஷ்டிர மாநிலம் பன்வேலைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த பாலி என்ற 5 வயதுச் சிறுவன்,…

49 minutes ago

இனி எந்த பயமும் இல்லை… பயணத்தில் மீண்டும் ஆபத்தில் சிக்காமல் இருக்க… பெங்களூரு பெண் செய்த அதிரடி காரியம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசத்தில் சிறிய கேமராவைப் பொருத்திப் பயணிக்கும் வீடியோ இணையத்தில்…

53 minutes ago