வீடு கட்டும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க… சனிபகவானை கோபப்படுத்தும் செயல்கள்… ஆன்மீகம் கூறும் உண்மை…!

Spread the love

வீடு கட்டும் போது வாஸ்து சாஸ்திரம் கடைப்பிடிப்பது என்பது அவசியமாகும். அப்படி இல்லை என்றால் சனி பகவானின் கோபம் பல்வேறு தடைகளையும் சிரமங்களையும் உண்டு பண்ணும். ஜோதிட கணிப்புப்படி சனி பகவான் ஒரு நீதிமான். அவர் மனிதர்களின் கர்ம வினைகளை அடிப்படையாகக் கொண்டு பலனை வழங்க கூடியவர். ஆனால் நாம் வீடு கட்டும் போது செய்யக்கூடிய சிறு தவறுகளும் அவரை கோபப்படுத்தக் கூடும். அதாவது வீடு கட்டும் போது மேற்கு திசையில் சமையலறை வைப்பது தவறு.

இதனால் உணவு குறைபாடு, உடல்நல பிரச்சனைகள், நிதி சிக்கல்கள் ஏற்படலாம். சமையலறை எப்போதுமே தென்கிழக்கு அக்னி மூலையில் தான் இருக்க வேண்டும். மேற்கு திசையில் கோவில் பூஜை அறை, குளியலறை அல்லது பெரிய பால்கனி அமைத்தாலும் பிரச்சனை அதிகரிக்கும். தண்ணீர் தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டால் அதன் எதிர்மறை விளைவுகள் குடும்பத்தை பாதிக்கக்கூடும். மேற்கு திசையில் மர சாமான்களை வைத்தால் அவை எப்போதும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்கும்.

உடைந்த பொருள்கள் அல்லது குப்பைகள் அங்கு இருந்தால் வீட்டின் நேர்மறை ஆற்றல் குறையும். சனிபகவானின் அருளைப் பெற விரும்பினால் மேற்கு திசையை எப்போதுமே நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குடும்பத்தில் எப்போதும் ஒற்றுமை நிலைக்க வேண்டும் என்றால் இந்த விதிகளை நாம் பின்பற்றுவது அவசியமாகும். இவ்வாறு வீடு கட்டும் போது சனி பகவான் கோபம் கொள்ளாத வகையில் வாஸ்து விதிகளை கடைபிடிப்பது வாழ்க்கையில் அமைதியும் முன்னேற்றமும் தரும் என்பது ஒரு நம்பிக்கையாகும்.

Nanthini

Recent Posts

ஷாக்கிங்..! “100 பேரை வச்சு உன்னை அடிப்பேன்” என்னை என்ன சாதாரண ஆள்னு நினைச்சியா..? சிகிச்சை பெற வந்த வாலிபருக்கு செவிலியர் விடுத்த பகீர் மிரட்டல்..!

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

30 seconds ago

பெற்றோர் பேச்சை கேட்கலைனா இதுதான் கதி..! திருமணமான 6 மாதத்தில் எல்லாமே போச்சு.. “வாழ்க்கையை நானே அழித்துக் கொண்டேன்” புலம்பி அழும் பெண்..!!

பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…

15 minutes ago

“வேலை போனா போகுது நிம்மதிதான் முக்கியம்” வேலையை உதறிவிட்டு இளம்பெண் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்..!!

குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…

19 minutes ago

விஜய்-சங்கீதா சமரசம்… பிரச்னை ஓய்ந்தது… முதன்முறையாக மனம் திறந்த தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்துப் பரவி வரும் விவாகரத்து வதந்திகளுக்கு விஜய்யின் தந்தை எஸ். ஏ.…

22 minutes ago

“பாசிசத்திற்கு அடிபணிய மாட்டேன்!” தமிழக மக்களுக்கு எழுதிய பரபரப்பு கடிதம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்கு உருக்கமான கடிதம்…

26 minutes ago

BREAKING: ரூ.2.44 கோடி சிக்கியது..? இந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தம்..? பெரும் பரபரப்பு.!!

பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…

54 minutes ago