உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தேங்காயை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாகவே நம் சமையலில் தேங்காய் பயன்படுத்துவோம். தேங்காயின் சுவை மற்றும் ஆரோக்கிய காரணத்தினால் மக்கள் விரும்பி தேங்காயை சாப்பிடுகிறார்கள். ஆனால் அதிர்ச்சியாக ஒரு தகவல் வந்துள்ளது ஒரு தேங்காய் மில்லியன் விளையாம். இந்த அரியவகை தேங்காயை கோகோ டி நெட் அல்லது இரட்டை தேங்காய் என்று அழைக்கிறார்கள். இந்தியப் பெருங்கடலான சீஷெல்ஸ் தீவில் வளரும் பனைமரத்தில் தான் இந்த அரியவகைத் தேங்காய் வளர்கிறது.
சுமார் 25 கிலோ கிராம் இடை இருக்குமாம் . சில நேரங்களில் 40 கிலோ கிராம் இடையிலும் கிடைக்குமாம் . நீளம் அரை மீட்டர். 15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மாலுமிகள் தான் முதமுதலில் இந்த தேங்காயை கண்டனர். அப்போது அவர்கள் கடலுக்கு அடியில் இருந்து இந்த தேங்காய் வந்திருக்கலாம் என்று வதந்தியை பரப்பினர். கரை ஒதுங்கிய புதையல் என்று மக்கள் நினைத்தனர். போர்த்துகீசிய ஆய்வாளர்கள் மாலத்தீவு தேங்காய் என்று பெயரிட்டுள்ளனர். 1700 களில் பிரான்ச் மற்றும் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் இது ஒரு பழம் என்று கண்டுபிடித்தனர்.
தற்போது உலகின் விலை உயர்ந்த தேங்காயாக ரூ.50,000 முதல் ரூ.2,00,000 வரை விற்கப்படுகிறது. அதேபோல் இந்த தேங்காய் சீஷெல்ஸில் உள்ளச் சில தீவுகளில் மட்டுமே வளருகின்றது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதாவது அழிந்து வரும் இனமாக உள்ளது.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…
திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…