சென்னை தாம்பரத்தில் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறலும், அதற்கு அவர் காட்டிய துணிச்சலான எதிர்வினையும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தாயுடன் சாலையில் நடந்து சென்ற அந்தப் பெண்ணிடம், 50 வயதான தங்கதுரை என்பவர் மதுபோதையில் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த அந்தப் பெண், சிறிதும் தயங்காமல் அந்த நபரின் சட்டையைப் பிடித்து இழுத்து மக்கள் மத்தியிலேயே சரமாரியாகத் தாக்கி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானிய கடற்படையை…
உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மதுக்கடையால் தங்கள் குடும்பங்கள் சீரழிவதைக் கண்டு கொதித்தெழுந்த பெண்கள்,…
அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனமான ஜேபி மோர்கன் (JPMorgan) வங்கியின் லிவரேஜ்டு ஃபைனான்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய லோர்னா…
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில், திருமண மேடையிலேயே மணப்பெண் செய்த அதிரடி காரியம் ஒட்டுமொத்த ஊரையும் அதிர வைத்துள்ளது.…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றமான சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை "ட்ரம்ப் ஜலசந்தி"…
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றின் பர்கி அணைப் பகுதியில் நிகழ்ந்த கோரப் படகு விபத்து, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.…