திருச்சியில் தோழியைப் பார்ப்பதற்காகச் சென்ற 14 வயதுச் சிறுமி ஒருவருக்கு, ஓட்டுநர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்துப் பாலியல் தொல்லை அளித்ததாக அதிர்ச்சிப் புகார் எழுந்துள்ளது. அச்சிறுமியைத் தனியே அழைத்துச் சென்று இந்த அத்துமீறலில் அவர் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக அந்தச் சிறுமி மதுபோதையில் சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.
சிறுமியின் இந்த நிலையைக் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், சம்பந்தப்பட்ட ஓட்டுநரைப் பிடித்துத் தர்மஅடி கொடுத்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, வெறும் ஐந்து மாத இடைவெளியில் இரண்டு மாநிலங்களவை (ராஜ்யசபா)…
மனித உருவில் வந்த அரக்கனான வளர்ப்புத் தந்தையின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, அர்ஷித் என்ற பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த…
மத்தியப் பிரதேசத்தின் மவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் அகான்க்சா சதுர்வேதி, ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும்…
டெல்லி மாளவியா நகரிலுள்ள 'புளோரிஷ் ஸ்டே' (Flourish Stay) என்ற விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குருகிராமைச் சேர்ந்த…
இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களில் வெறும் சில லைக்குகளுக்காகவும் (Likes), தங்களது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்கள் பலரும்…
சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் (Town Planning Department) நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட…