தாய், தந்தையை இழந்து காப்பகத்தில் இருக்கும் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!

Spread the love

சென்னை வண்டலூர் அருகே செயல்படக்கூடிய காப்பகம் ஒன்றில் 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான கல்வி மற்றும் உணவு ஆகியவை கொடுக்கப்பட்டு வருகின்றது. இதன் உரிமையாளர் அருள் தாஸ். இப்படியான நிலையில் இந்த காப்பகத்தில் உள்ள 18 சிறுமிகளுக்கு உரிமையாளர் அருள் தாசின் ஓட்டுனர் பழனி என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சிறுமிகள் மாவட்ட சிறுமிகள் நல அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் அலுவலர் வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரியின் அடிப்படையில் காப்பகத்தின் உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் பிரியா, கார் ஓட்டுநர் பழனி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதா என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கூடுதலாக 18 குழந்தைகளிடம் குழந்தைகள் நல அலுவலரும் விசாரணை நடத்தி வருகின்றார். தாய் தந்தையை இழந்து காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அட கடவுளே… பள்ளிவாசல் வாசலில் பிச்சை எடுத்த மூதாட்டி மரணம்… வீட்டை தொறந்தா சாக்கு மூட்டை நிறையா காசு… உறவினர்கள் செய்த அதிர்ச்சி காரியம்…!

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பள்ளிவாசல் வாசலில் பல ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வந்த ஹூர் என்ற மூதாட்டி சமீபத்தில் காலமானார்.…

2 minutes ago

ஐயோ… ஆன்லைன் பேமெண்ட் ஆயிடுச்சு அண்ணா… போலி ஸ்கிரீன்ஷாட் காட்டி ஏமாற்ற பார்த்த ஜோடி… ஸ்பாட்டிலேயே வச்சு வச்சுச் செய்த கடைக்காரர்…!

ஒரு காதலனும் காதலியும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அந்தப் பெண் சிகரெட்டும் குளிர்பானமும் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, பாழடைந்த…

14 minutes ago

“73 நாள் எச்சரிக்கை… பலித்த ஜோதிடம்”… கோட்டைப் பக்கமே வராதீங்க…. ஜோதிடருக்கு ரெட் கார்டு கொடுத்த விஜய்?…. பின்னணியில் வெளியான பரபரப்பு உண்மை..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான விஜய் மற்றும் அவரது ஆஸ்தான ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட் ஆகியோருக்கு இடையேயான…

24 minutes ago

திடீர் திருப்பம்…. சலசலப்புக்கு நடுவே எடப்பாடியை ‘அண்ணன்’ என அழைத்த எஸ்பி வேலுமணி…. ஒற்றை வார்த்தையால் உறைந்துபோன பேரவை….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வரும் துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு…

36 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் போட்ட ‘பாம்’…. பரந்தூர் திட்டம் திடீர் ரத்து…. பின்னணியில் அமித்ஷா போட்ட கணக்கு?…. வெளியான சீக்ரெட் பிளான்…!

பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழக அரசியல் மற்றும் பொருளாதாரக் தளங்களில்…

53 minutes ago