சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிய, பொதுமக்கள் நேரடியாக வந்தால், கூடுதல் செலவு தவிர்க்கப்படும்’ என, சார் – பதிவாளர்கள் தெரிவித்தனர்.சொத்து பத்திரங்களை தயாரிக்க, ஆவண எழுத்தர்களை தான், பொதுமக்கள் நாடுகின்றனர். அவர்கள் வழியாக வரும் பத்திரங்களே பதிவுக்கு ஏற்கப்படுவதால், நேரடியாக யாரும் சார் – பதிவாளர்களை அணுகுவதில்லை. அப்படியே அணுகினாலும், சார் – பதிவாளர்கள் நிராகரிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து இப்பிரச்னையில் பதிவுத் துறை சில நடவடிக்கைகளை எடுத்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆவண எழுத்தர் உதவி இன்றி நேரடியாக சொத்து உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்யலாம் என்று பதிவுத்துறை அதிகாரிகள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் மூலமாக கூடுதல் செலவுகள் குறையும். சொத்து பத்திரங்களை தயாரிக்க ஆவணம் எழுத்தர்களையே மக்கள் நாடுகிறார்கள். ஆன்லைனில் உள்ள மாதிரி பாத்திரங்களின் அடிப்படையில் ஆவணங்களை மக்கள் தயாரித்து கொண்டு வந்தால் அதனை நிராகரிக்காமல் பதிவு செய்யுமாறு சார் பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ குறுஞ்செய்தி இணையத்தில் வெளியாகி…
இயற்கை சீற்றங்களின் போது மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் தங்களின் உயிர் பிழைப்புக்காகப் போராடும் காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. சமீபத்தில்…
அவதூறு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழக அரசால்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பது பார்க்கப்படுகிறது. அவர் மீதான பல்வேறு…
வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே…
மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டம், ஹனுமான் வார்டு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரோஜ் மெஹ்ரா. இவருக்கு ஏற்கனவே…