பிரபல காதலிக்க நேரமில்லை சீரியல் நடிகையா இவர்…!!! ஆள் அடையாளமே தெரியலையே…!!!

By Begam

Published on:

‘காதலிக்க நேரமில்லை’ சீரியல் மூலம் தமிழ் நெஞ்சங்களை வென்ற நடிகை சந்திரா லட்சுமணன். சின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளி திரையில் கால் பதித்த நடிகைகளுள்  இவரும் ஒருவர். இவர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘மனசெல்லாம்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார்.

   

 

பின்னர்  மலையாள திரைப்படத்தில்  நடித்த  இவர் தமிழ் சீரியலின் பக்கம் திரும்பினார். கோலங்கள், மகள், சொந்த பந்தம், பாசமலர் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார். மலையாள திரை உலகில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் நடிகரான டேனிஷ் கிறிஸ்டின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவரது திருமணத்திற்கும் பலரும் வாழ்த்துக்கள் கூறினர். தற்பொழுது சந்திரா லட்சுமணன்  கர்ப்பமாக இருக்கிறார் . அண்மையில் இவர் போட்டோ ஷூட் நடத்தி அதில் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

author avatar