பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்திற்கு திருமணம்…!!! குவியும் வாழ்த்துக்கள்…!!!

By Begam

Published on:

விஜய் டிவியின் பிரபலமான நாடகம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த நாடகத்தில் அனைவரும் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் பிரபலமடைந்துள்ளனர். மக்கள் மத்தியில் இந்த நாடகம் பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது .

   

இந்த நாடகத்தில் நடிக்கும்  மீனா கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் தருபவர் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா இந்த சீரியல் மட்டும் இல்லாமல் பல சீரியல்களில்  பின்னணி குரல் தருபவராக பணியாற்றுகிறார். இவருக்கு அண்மையில் அர்ஜுன் என்பவருடன்  திருமணம் நடந்தது.

குடும்ப உறுப்பினர்கள்  மற்றும்  நண்பர்கள் சூழ திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இனிதே முடிந்த இத்திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்ற வருகின்றனர் . பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களான  வெங்கட் மற்றும் ஹேமா ராஜ் தங்களது வாழ்த்துக்களை  ஐஸ்வர்யாவுக்கு தெரிவித்துள்ளனர்.

author avatar