நடிகர் விக்ராந்தின் மனைவி யார் தெரியுமா?…!!! வெளியான குடும்ப புகைப்படம்…!!!!

By Begam

Published on:

நடிகர் விக்ரம் ‘கற்க கசடற’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில்  அறிமுகம் ஆனார். பின்னர்  நெஞ்சத்தைக் கிள்ளாதே, கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு ,கெத்து, நெஞ்சில் துணிவிருந்தால், வெண்ணிலா கபடி குழு 2, பக்ரீத் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் .

   

இவர் மானசா ஹேமச்சந்திரன் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு விவின் நாயக்,யாஷ் என  இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரின் மனைவி மானசா ஹேமச்சந்திரன் பற்றிய  தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது .

மானசா ஹேமச்சந்திரன் பிரபல மலையாள நடிகையான கனக துர்கா வின் மகள் ஆவார். இவர்சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘உதிரிப்பூக்கள்’ நாடகத்தில் நடித்துள்ளார். மலையாள நாடகங்களிலும்  நடித்துள்ளார். தற்பொழுது நடிகர் விக்ராந்தின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

author avatar