விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.
இந்த சீரியலில் முதலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
இந்த சீரியலில் இவரின் கண்ணம்மா கதாபாத்திரம் தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் சினிமாவில் கவனம் செலுத்த போவதாக பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து இவர் திடீரென விலகினார்.
அதன் பிறகு குக் வித் கோமாளி சீசன் 3 மூலம் மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பினார். அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் அதிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.
இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ் அதிகரித்தனர்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…
தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…