விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான இவருக்கு தொடர்ந்து சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி மற்றும் கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் கதாநாயகியாக கலக்கினார். சின்னத்திரை சீரியல் மூலமாக பிரபலமான இவருக்கு வெள்ளி திரையிலும் நடிக்க மிகவும் ஆசை.
பட வாய்ப்புகளை பெற விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளும் தேடி வந்தன. மெய் நிகரே என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்தார்.
பிறகு இயக்குநர் ஜே எஸ் கே சதீஷ் இயக்கத்தில் ஃபயர் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சிங்கம்புலி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அதன்படி தற்போது அவர் கிளாமர் லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…
"நம் ஆட்சிக்கு நாள் குறிப்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில்…
"கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த 2 ஆண்டுகள் வலியும் வேதனையும் நிறைந்தது. பல்வேறு…
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரையில், தமிழகத்தில் 2026 பொதுத்தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று கருதப்பட்ட சாதி மற்றும் மத…