அதிமுகவில் இணைவது உறுதி..? செந்தில் பாலாஜியின் அமைதி சம்மதமா..? அரசியல் வட்டாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை..!!

Spread the love

அதிமுகவில் மீண்டும் இணைவதாகத் தன் மீது வெளியாகும் அரசியல் வதந்திகளுக்குச் செந்தில் பாலாஜி இதுவரை எந்தவொரு மறுப்போ அல்லது விளக்கமோ அளிக்காமல் மௌனம் காப்பது தமிழக அரசியலில் பலத்த கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. பொதுவாக எதிர்க்கட்சியினர் தன் மீது ஏதேனும் குற்றம் சாட்டினால் உடனடியாக சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது செய்தியாளர் சந்திப்பிலோ பதிலடி கொடுக்கும் வழக்கம் கொண்டவர் செந்தில் பாலாஜி. ஆனால், அவர் மீண்டும் அதிமுகவில் இணையப்போவதாகத் தொடர்ந்து செய்திகள் பரவி வரும் நிலையிலும், அதுகுறித்து எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமல் அவர் மௌனமாக இருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

அவர் கடைசியாக கடந்த ஜூன் 14-ஆம் தேதி அன்று தவெக அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் தனது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார். அதன் பிறகு தற்போது வரை கட்சித் தாவல் செய்திகள் குறித்து அவர் எந்தக் கருத்தும் கூறாமல் தவிர்த்து வருகிறார். இந்த மௌனம் ஒருவேளை திரைமறைவில் நடக்கும் அரசியல் பேச்சுவார்த்தைகளின் அறிகுறியோ என்ற சந்தேகத்தை அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பலப்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

நடுக்கடலில் விழுந்த விமானம்… நொடிப் பொழுதில் நடந்த அதிசயம்… நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய இளம் பெண் பைலட்…!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், போகா ரேட்டன் கடற்கரைக்கு அருகே உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய ரக இரட்டை என்ஜின் விமானம்…

6 minutes ago

இதை மட்டும் தவறவிட்டுடாதீங்க… இந்த வாரம் வானில் தோன்றும்… மாபெரும் அதிசயம்?… நேரலை பார்ப்பது எப்படி?…

வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி, ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.…

11 minutes ago

“பார்வை பட்டா ₹15,000 காலி!”… நூதன முறையில் வழிப்பறி… அலறவிட்ட பலே திருடர்கள்… அதிரடி நடவடிக்கை…!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியில், சாலையில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த நபரிடம் நூதன முறையில் பணம்…

17 minutes ago

பாஜகவுக்கு பேரதிர்ச்சி….. தவெகவில் இணையப் போகும் மலையாள நட்சத்திரம்… அரசியலில் அதிரடி திருப்பம்….!

கேரள பாஜக மாநில துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்த பிரபல மலையாள நடிகர் தேவன், அக்கட்சியின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என்றும்,…

19 minutes ago

“என் கையில ஆதாரம் இருக்கு… உதயநிதி வீட்டில் இருந்து கால் பண்ணாங்க”… தவெக எம்.எல்.ஏ கனிமொழி வெளியிட்ட பகீர் தகவல்….!

திமுக தொடக்கம் முதலே பெரியாரின் கடவுள் மறுப்பு மற்றும் பகுத்தறிவு கொள்கைகளைத் தனது அடிப்படை சித்தாந்தமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.…

24 minutes ago

அவரா இது..! “Block Me, Delete My Number!”… ஹாலண்டின் புது லுக்கால் அதிர்ச்சியான இப்ராஹிமோவிச்… இணையத்தில் தீயாய் பரவும் பதிவு…!!

மான்செஸ்டர் சிட்டி அணியின் முன்னணி கால்பந்து வீரரான எர்லிங் ஹாலண்ட், தனது புகழ்பெற்ற நீண்ட முடியை வெட்டி புதிய தோற்றத்திற்கு…

25 minutes ago