கே.என். நேரு வீடெல்லாம் ரெட் சிஃக்னல்… அடுத்து VSB தானா?… ‘CM விஜய்யின் ஃபைனல் ஆடர்’…. தமிழக அரசியலில் அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட்….!

Spread the love

திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவுக்குத் தொடர்புள்ள இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிரடிச் சோதனைகளை நடத்தி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக செந்தில் பாலாஜி மீது சட்டப் பிடியை இறுக்க தவெக அரசு ஆயத்தமாகி வருகிறது.

குதிரை பேரம் மற்றும் ஊழல் முறைகேடு தொடர்பான வழக்குகளில் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், வழக்கை வலுவாக நீதிமன்றத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகத் தடையை நீக்கி, ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகளின் கீழ் ‘வி.எஸ்.பி’ (V. Senthil Balaji) அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு, அரசியல் களத்தில் அடுத்த அதிரடிக்குத் தமிழக வெற்றிக் கழக அரசு திட்டமிட்டு வருகிறது.

Nanthini

Recent Posts

“அக்கா வீட்டிற்கு சென்ற மனைவி….” தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொடூரம்…. கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை… பகீர் சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி…

5 minutes ago

மரத்தின் மீது மோதி கவிழ்ந்த பள்ளி வேன்…. அலறி துடித்த பள்ளி மாணவர்கள்…. நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…

1 மணத்தியாலம் ago

“உங்க ஸ்பேஸ் டெக்னாலஜியை பாருங்க…” நடுரோட்டில் மெகா பள்ளம்… பைக்குடன் பாய்ந்த டெலிவரி பாய்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…

1 மணத்தியாலம் ago