“அவள் தோழி போன பிறகு…” 3,000-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்…! நர்ஸை கொடூரமாக சீரழித்து கொன்ற மெக்கானிக்… பகீர் சம்பவம்…!!

Spread the love

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த 21 வயது ஷிரீஷா, ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவு தனது அறையில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் ஆதாரங்களை வைத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அருகில் மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த சனாவுல்லா கான் (34) என்பவரைக் காவல்துறையினர் 30 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஷிரீஷாவின் தோழி ஊருக்குச் சென்றதைப் பயன்படுத்திய சனாவுல்லா, ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்து இக்கொடூரத்தைச் செய்துள்ளார். கைதான சனாவுல்லாவின் செல்போனைச் சோதித்தபோது அதில் 3,000-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும், அப்பகுதி பெண்களை இரகசியமாக எடுத்த புகைப்படங்களும் இருந்தது தெரியவந்தது. ஆபாச வீடியோக்களுக்கு அடிமையான இவன், ஷிரீஷாவின் மூக்கு மற்றும் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளான்.

Devi Ramu

Recent Posts

“அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லத்தான்…” இது புது கணக்கு.. முதல்வர் விஜயின் லண்டன் பயணம் …. திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி பேச்சு…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.…

16 minutes ago

“என்னை விட்டுரு…” மாற்றுத்திறனாளி பெண்ணின் அலறல் சத்தம்… வேலைக்கு சென்ற இடத்தில் தர்ம அடி வாங்கிய தொழிலாளி….. பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சுனில். கட்டிடத் தொழிலாளியான இவர், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன்தோப்பு…

24 minutes ago

“கடவுளே இது என்ன கொடுமை…! கணவர் இறந்த துக்கத்தில் 7 மாத கர்ப்பிணி தற்கொலை… பரிதவிக்கும் 4 வயது குழந்தை… 8 ஆண்டு கால வாழ்க்கையில் பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்துள்ள கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதான சரத்குமார். இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு…

43 minutes ago

“டேட்டிங் செயலியில் வலை….”  ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்த கும்பல்…. வாலிபரை கத்தியால் குத்தி கொடூரம்…. நடுங்க வைக்கும் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பச்சைமுத்து. இவர் பிரபல டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,…

56 minutes ago

“அக்கா வீட்டிற்கு சென்ற மனைவி….” தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொடூரம்…. கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை… பகீர் சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி…

1 மணத்தியாலம் ago

“4 பெற்ற பிள்ளைகளும் செய்த துரோகம்…” 75 வயது கணவரிடம் விவாகரத்து கேட்டு போலீசை நாடிய மூதாட்டி…! அம்மா, அப்பாவை பிரித்து சோதனை…. பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான ஓம்குமார். இவரது மனைவி 70 வயதான சத்யவதி. இந்த…

2 மணத்தியாலங்கள் ago