BREAKING: திமுக அதிரடி.. மாறுகிறார் செந்தில் பாலாஜி..? அதிர்ச்சியில் அரசியல் வட்டாரங்கள்…!!

Spread the love
2026 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதிக்கு மாற்றாக கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. இந்தக் கோட்டையைத் தகர்க்கவும், கொங்கு மண்டலத்தில் திமுகவின் கரங்களை வலுப்படுத்தவும் மேற்கு மண்டலப் பொறுப்பாளரான செந்தில் பாலாஜியை கோவையில் களமிறக்க திமுக மேலிடம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தின் தேர்தல் பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். கோவை இனி திமுகவின் கோட்டை என்று கூறி வரும் செந்தில் பாலாஜி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 50% வாக்குகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டு தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.
Soundarya

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

1 மணத்தியாலம் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

1 மணத்தியாலம் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

3 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

4 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

4 மணத்தியாலங்கள் ago