உங்க வீட்டு சமையலறையில் புற்றுநோயை உண்டாக்கும் 8 வகை பொருட்கள் இருக்குதே…? இதை பத்தி கொஞ்சமாவது தெரியுமா உங்களுக்கு?

Spread the love

உங்கள் வீட்டு சமையலறையில் புற்றுநோயை உண்டாக்கும் 8 விதமான பொருட்கள் உள்ளன. அதுபற்றி இப்போது தெரிந்துக்கொண்டு அதன் பயன்பாட்டை முற்றிலும் தவிருங்கள்.

நான்ஸ்டிக் பாத்திரங்கள் – நான்ஸ்டிக் பாத்திரங்களில் உள்ள பிஎஃப்ஓஏ அமில வாயு பாத்திரம் மிகவும் வெப்பமடையும்போது வெளிப்படுகிறது. இது கருப்பை மற்றும் சிறுநீரக புற்றுநோயின் அபாயத்துடன் தொடர்புடையது.

பிளாஸ்டிக் பாட்டில் – இதில் உள்ள பிபிஏ ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

பால் பொருட்கள் – பால் பொருட்கள் சாப்பிடுபவர்களுக்கு மார்பகம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் – இந்த வகை எண்ணெய்கள் பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய் உடன் தொடர்புடையது.

சோப்பு மற்றும் கிளீனர் – பாத்திரத்தை சுத்தம் செய்யும் சோப்பு மற்றும் கிளீனர்களில் உள்ள சல்பேட்டுகள் பார்பென்கள் மற்றும் கார்கினோ ஜென்கள் புற்றுநோயை தூண்டும் மற்றும் மோசமாக்கும் திறன் கொண்டவை.

பிளாஸ்டிக் கட்டிங் போர்ட் – பிளாஸ்டிக் கட்டிங் பலகைகளில் உள்ள பல நச்சுக்கள் உடலில் மறைவாக நுழையும். எனவேதான் மரவெட்டு பலகைகளை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் – பன்றி இறைச்சி சலாமி தொத்திறைச்சி போன்றவை செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்திற்கு பங்களிக்கும்.

டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள் – இந்த வகை உணவுகள் சாப்பிட வசதியாக இருந்தாலும் அதில் உள்ள பிபிஏ போன்ற பாதுகாப்புகள் புற்றுநோய் செல்களை எரியூட்டும்.

Elango

Recent Posts

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

1 மணத்தியாலம் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

2 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

2 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

2 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

2 மணத்தியாலங்கள் ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

2 மணத்தியாலங்கள் ago