BREAKING: செந்தில் பாலாஜிக்கு இரவில் வந்த அதிர்ச்சி…. காலையிலேயே பரபரப்பு…!

Spread the love

கரூர் விபத்து வழக்கில் நடிகர் விஜய்யைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 41 பேர் பலியான இந்த வழக்கில் விசாரணை வளையத்திற்குள் செந்தில் பாலாஜி கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அவர் அந்த சம்மனைப் பெற்றுக்கொள்ள மறுத்ததோடு, தனது வழக்கறிஞர் குழுவுடன் நள்ளிரவில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரவிருக்கும் தேர்தல் சூழலில் நடிகர் விஜய்க்கு சிபிஐ மூலம் நெருக்கடி கொடுக்கப்படுவதாக ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்து வரும் வேளையில், தற்போது செந்தில் பாலாஜி மீதான இந்த அதிரடி நடவடிக்கை திமுக தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“பாஜகவிற்கும் திமுகவிற்கும் தான் கள்ள உறவு இருக்கு.. ஓப்பனாக கிழித்தெறிந்த அமைச்சர் நிர்மல் குமார்.. அதிரும் தமிழக அரசியல்”..!!

தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன் முறைப்படி தொடங்கியுள்ளது. புதிதாகப்…

27 seconds ago

நான் திருநங்கையா..? எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க.. நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா வேதனை..!!

பிரபல நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா, தான் உடல் எடையைக் குறைத்த பிறகு சமூக வலைதளங்களில் தன்னை 'திருநங்கை போல்…

11 minutes ago

ஏற்கனவே 2 மனைவிகள், 3 பிள்ளைகள்.. 45 வயது ஆசாமியிடம் சிக்கிய 15 வயது சிறுமி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. திடுக்கிடும் பின்னணி..!!

காஞ்சிபுரம் மாவட்டம் மல்லிகாபுரம் கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி புனித அந்தோணியார் ஆலயத் தேர் திருவிழாநடைபெற்றது. இந்த திருவிழாவை பார்க்க…

15 minutes ago

தூத்துக்குடியில் நள்ளிரவில் பயங்கரம்..! விசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ மற்றும் காவலருக்கு அரிவாள் வெட்டு… சிறுவன் உட்பட 3 பேர் கைது..!!

தூத்துக்குடி நேரு காலனி பகுதியில் தொழிலாளி ஒருவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலைத் தீயிட்டு வீசிவிட்டுத்…

22 minutes ago

சென்னையில் முதியவர்களுக்கு குட் நியூஸ்… ஜூன் 21 முதல் இலவச பேருந்து டோக்கன் விநியோகம்… என்னென்ன ஆவணங்கள் தேவை தெரியுமா…? முழு விவரம் உள்ளே…!!

தமிழக அரசின் சார்பில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை இலவச…

23 minutes ago

பிறந்து 56 நாட்களே ஆன குழந்தையை தூங்க வைக்க பேன் போட்ட தந்தை… அடுத்த நொடியே துடிதுடித்து பலி… பெரும் சோகம்..!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…

31 minutes ago