BREAKING: செந்தில் பாலாஜி கைதா.. இரவில் நடந்த பரபரப்பு… நள்ளிரவு வரை நடந்த அதிரடி DVAC சோதனை….!

Spread the love

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை தமிழகம் முழுவதும் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையானது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி TR பாலு மற்றும் முன்னாள் டாஸ்மாக் அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்றது.

இதில் குறிப்பாக கரூரில் உள்ள செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களிலிருந்து முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு இடத்திற்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக, இவ்வழக்கில் செந்தில் பாலாஜி விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

“ப்ளீஸ் வேண்டாம்…. என்னை வாழ விடுங்க”…. நடுரோட்டில் துடிதுடித்த 2 குழந்தைகளின் தாய்…. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி…..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்தவர் பூமிராஜா (39). இவருக்குச் செல்வராணி (35) என்ற மனைவியும் இரு…

4 minutes ago

“2017-க்கு அப்புறம் எல்லாமே போச்சு… சீக்கிரமே எடப்பாடி தனிமரம் ஆவாரு”…. சாபம் விட்ட EX அமைச்சர் செம்மலை…. பரபரப்பு….!

அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, அக்கட்சியிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது தமிழக…

14 minutes ago

“என்ன கொடுமை சார் இது?”…. கழுதைக்கு நர்ஸ் வேலைக்கான ஆர்டர் கொடுத்த  அரசு…. மத்திய பிரதேசத்தில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை….!

மத்திய பிரதேச மாநில நர்சிங் கவுன்சிலின் இணையவழி பதிவு முறையில் நிலவும் பாதுகாப்பின்மையை அம்பலப்படுத்தும் விதமாக, என்எஸ்யுஐ மாணவர் அமைப்பின்…

27 minutes ago

“கேப்டன் ஆன்மா பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?”…. இதோட நிறுத்துங்க…. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய பிரேமலதா….!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது…

41 minutes ago

விஜய் கூட்டணியில் சௌமியா அன்புமணி?… குண்டை தூக்கி போட்ட திருமாவளவன்…. கடைசி நேரத்தில் வெளியான பகீர் உண்மை….!

தவெக - பாமக கூட்டணி குறித்த தகவல்கள் வதந்தியே என்றும், விசிகவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரே இத்தகைய…

55 minutes ago

“இடைத்தேர்தல் களத்தில் தீப்பொறி”…. விஜய் கூட்டணி இறக்கிய மாஸ் பிரசாரம், ஸ்தம்பித்த ஹைவேஸ்….. அதிரும் தமிழகம்…!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்…

1 மணத்தியாலம் ago