BREAKING: பறந்து வந்த டெம்போ டிராவலர்… பதைபதைக்க வைத்த விபத்து…. தப்பிய முதலமைச்சர் விஜய் கான்வாய்….!

Spread the love

மெட்ரோ ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய முதலமைச்சர் விஜயின் ‘டேங்கோ’ பாதுகாப்பு கான்வாய் வாகனங்கள் திருவான்மியூர் ஆர்.டி.ஓ சிக்னல் அருகே விபத்தில் சிக்கின; இடதுபுறப் பாதையில் சென்றுகொண்டிருந்த கான்வாய் முன்னிலையில், எதிர்பாராதவிதமாக ஒரு தனியார் கார் வலதுபுறத் தடத்திற்கு மாறியதால் வாகனங்கள் திடீரென நிறுத்தப்படவே, அடையார் துணை ஆணையரின் காருக்குப் பின்னால் வந்த டெம்போ டிராவலர் பிரேக் பிடித்தும் நிற்காமல் மோதியதில் இரு வாகனங்களும் சேதமடைந்தன.

Nanthini

Recent Posts

அடப்பாவி… நீயெல்லாம் ஒரு மனுஷனா?… காதலை நிராகரித்ததால் கொடூரம்… நர்சிங் மாணவியை பைக் கிளட்ச் வயரால்… கழுத்தை நெரித்துக் கொன்ற வாலிபர்… போலீசிடம் சிக்கியது எப்படி?…

பத்ராத்ரி கொத்தகூடெம் மாவட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த செவிலியர் மாணவியின் மரண வழக்கை காவல்துறை தீவிர விசாரணைக்கு பின் வெற்றிகரமாக…

2 minutes ago

“அவன் கூட பேசுவியா…?” காதலியை கத்தியால் குத்தி அடித்த காதலன்…. வீடியோவை பரப்பியதால் பரபரப்பு… பகீர் சம்பவம்…!!

பீகார் மாநிலம் பிகுசராய் பகுதியைச் சேர்ந்த ரோஹித், தனது காதலி நேஹாவை விடுதிக்கு அழைத்து கத்தியால் குத்தி, அந்த காட்சிகளைச்…

6 minutes ago

ஐயோ… என் பையனைக் காணோம் சார்… எக்ஸ்டென்ஷனில் அலறும் குடும்பம்… போலீஸ் தீவிர விசாரணை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியைச் சேர்ந்த சிவம் கார்த்திகேயா என்பவர் மாயமாகியுள்ளார். இவர்…

8 minutes ago

காப்பாத்துங்க… காப்பாத்துங்க… நள்ளிரவில் இளைஞரின் அலறல் சத்தம்… நிதி நிறுவன ஊழியர் கொடூர கொலை… கர்நாடகாவை உலுக்கும் பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பால்கி நகரைச் சேர்ந்த சுதர்சன் ரட்கல் (21) என்ற இளைஞர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை…

22 minutes ago

ஐயோ… 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… கியூட்டி இல்லை… நான் புரட்சி… வீதியில் போராட்டத்தில் இறங்கிய மாணவிகள்… டெல்லியில் பரபரப்பு சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

டெல்லியின் கல்காஜி பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லி பல்கலைக்கழகத்தைச்…

28 minutes ago

“இனி தப்பவே முடியாது”…. அரிவாள் வெட்டு ரவுடி, புதுச்சேரி சாராய அழகி… மயிலாடுதுறை எஸ்பி தூக்கிய ‘குண்டாஸ்’ சாட்டை…!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்யவும் மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள்…

52 minutes ago