சிறந்த தமிழறிஞரும், புகழ்பெற்ற சொற்பொழிவாளருமான முனைவர் அரு. கோபாலன் (80), உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ் ஆர்வலர்களிடையே ‘அருகோ’ என்று சுருக்கமாக அன்போடு அழைக்கப்படும் இவர், தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காகவும், தமிழர் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், அவர்களது உரிமைக்காகப் பல்வேறு தளங்களில் குரல் கொடுத்தவர். தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றதற்காகப் பலமுறை சிறைவாசம் சென்றவர்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…