பாஜகவுடன் இ பி எஸ் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் வெளிப்பாடாக சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க இபிஎஸ்-க்கு கெடு விதித்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.
அதே சமயம் சமீபத்தில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது புதிய புயலை கிளப்பி உள்ளது. இப்படியான நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு விதித்த 10 நாள் கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்தித்து பேசி வருகிறார். அதில், “திமுக ஒன்றிணையும் விவகாரத்தில், தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன். என் கருத்தை பெருமளவில் வரவேற்றனர். அது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்
