BREAKING: காலையிலேயே அதிர்ச்சி..! BMW கார் மோதி ஒன்றிய நிதியமைச்சக அதிகாரி உயிரிழப்பு..!!

By Soundarya on புரட்டாதி 15, 2025

Spread the love

டெல்லியில் மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒன்றிய நிதி அமைச்சக அதிகாரி நவ்ஜோத் சிங் பிஎம்டபிள்யூ கார் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார் .இதில் அவருடைய மனைவி படுகாயம் அடைந்துள்ளார் . அதாவது பெண் ஒருவர்  BMW காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் காரை ஒட்டி வந்த அந்த பெண்ணும், அவருடைய கணவரும் சிறிய காயங்களோடும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.