தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு தேர்தல் களமே பரபரப்பாக மாறிவிட்டது. சமீபகாலமாகவே அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் விஜயின் கட்சியில் தொடர்ந்து ஐக்கியம் ஆகிய வருகின்றனர். அந்தவகையில் செங்கோட்டையன் நேற்று விஜய் கட்சியின் இணைந்துள்ளார்.
அவருடைய ஆதரவாளர்களும் இணைந்துள்ளார்கள். இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி அமிதாவின் கண்ட்ரோவில் இன்றும் இயங்கிக் கொண்டிருப்பவர் செங்கோட்டையன். தவெகவை பாஜக கூட்டணிக்கு கொண்டு செல்லும் ஸ்லீப்பர் செல் தான் அவர் என் ரூ கூறியுள்ளார்.
