BREAKING: தவெக அலுவலகம் வந்தடைந்தார் செங்கோட்டையன்… இன்னும் சற்றுநேரத்தில் அதிரப்போகும் அரசியல்…!!

By Soundarya on கார்த்திகை 27, 2025

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பனையூர் அலுவலகம் வந்துள்ளனர். மேலும் புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பனையூர் அலுவலகம் வந்துள்ளார். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசானாவும் வருகை தந்துள்ளார். இதனால் இன்னும் சிறுது நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளார்கள்.