சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் ஸ்ருதியை தேடி கண்டுபிடித்து பங்ஷனுக்கு முத்துவும் மீனாவும் அழைத்து வருகின்றனர். பின்னர் குடும்பம் அனைவரும் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டனர். முத்துவையும் மீனவையும் பாராட்டி ரவியும் சுருதியும் பேசினர். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் ரவி ஸ்ருதி பார்ட்டியில் பாட்டு கச்சேரி எல்லாம் முடித்து அனைவரும் வீட்டுக்கு வருகின்றனர். அண்ணாமலை பார்ட்டி சூப்பரா இருந்ததுடா என்று கூறுகின்றார். அடுத்ததாக ரவியும் சுருதியும் மீனாவுக்கு ஒரு கிப்ட் கொடுக்கிறார்கள். அது என்னவென்றால் நீங்கள் ரொம்ப சூப்பரா டெக்கரேஷன் பண்ணீங்க என்று சொல்லி நீங்க சாதாரண போன் தானே இதுவரைக்கும் யூஸ் பண்றீங்க ஸ்மார்ட் போன் வச்சுக்கோங்க என்று கொடுக்கிறார்கள். மீனா ரொம்ப சந்தோஷம் அடைகிறார். முத்துவும் எனக்கு இதுவரைக்கும் தோணல பாரேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக மீனாவின் தங்கை சீதா ஹாஸ்பிடலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது முத்துவிடம் வம்பு இழுத்த டிராபிக் போலீஸ் தனது அம்மாவுடன் அங்கு வருகிறார். அவருக்கு வேலை இடத்தில் ஃபோன் வந்து கொண்டே இருக்கிறது. டாக்டர் அவர் அம்மாவை செக் பண்ணி அவங்களுக்கு டிரிப்ஸ் போடணும் டெஸ்ட் எடுக்கணும் இங்க ஸ்டே பண்ணனும் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த டிராபிக் போலீசுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது சீதா நான் பாத்துக்குறேன் சார் அம்மாவை விட்டுட்டு போங்க என்று கூறுகிறார். அடுத்து அந்த போலீஸ் சீதாவை விரும்புவார் போன்ற கதை உருவாகும் போல் தெரிகிறது.
அதற்கு அடுத்ததாக ரோகினி சிட்டியை சென்று சந்திக்கிறார். ஃபோனில் இருந்து சத்யா வீடியோ ரிலீஸ் பண்ணது நீதான்னு முத்துக்கு சந்தேகம் வந்துருச்சு என்று கூறுகிறார். அதற்கு சிட்டி முத்து எல்லாம் பெரிய ஆளே கிடையாது நான் சமாளிச்சுருவேன் என்று கூறுகிறார். உடனே ரோகினி எதுக்கும் நீ ஜாக்கிரதையா இருந்துக்கோனு சொல்றதுக்கு தான் நான் வந்தேன் என்று கூறுகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…
தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.…