ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அந்த மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து அவருக்குத் தொடர்ந்து மன உளைச்சலையும் தொல்லையையும் கொடுத்து வந்ததே இந்தத் துயர முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் 21-ஆம் தேதி இந்தச் சோகம் நிகழ்ந்த போதிலும், குற்றவாளி மீது காவல்துறை இதுவரை எந்தவொரு முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், புதிய அரசும் இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் கண்ணீர் மல்க சாலை மறியலில் ஈடுபட்டனர்; இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதோடு, மாணவியின் மரணத்திற்கு உடனடி நீதி கேட்டுப் போராட்டக் குரல்களும் வலுத்து வருகின்றன.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…