ஐயோ… என்ன கொடுமை இது?… வீட்டுப்பாடம் செய்யாத மாணவர்களை… காலால் எட்டி உதைத்த பள்ளி முதல்வர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு… வைரல் வீடியோவால் வெடித்த பெரும் போராட்டம்..!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள நாக்தா பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் காமர்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர், மாணவர்களுக்குக் கடுமையான உடல் ரீதியான தண்டனை வழங்குவதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வீட்டுப்பாடத்தை முழுமையாகச் செய்யாத காரணத்திற்காக, பள்ளி முதல்வர் கே.பி. குப்தா மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைத்து, பிரம்பால் அடித்து காலால் எட்டி உதைப்பதைப் போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பும் கண்டனங்களும் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட 9-ஆம் வகுப்பு மாணவரின் தந்தை, பள்ளி முதல்வர் மீது பிர்லாகிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கல்வி நிறுவனங்களில் குழந்தைகளை நடத்தும் விதம் குறித்தும், மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் இச்சம்பவம் தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது.

https://twitter.com/nextminutenews7/status/2121534348948382066/video/1

இதற்கிடையில், மாவட்டக் கல்வி அலுவலர் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். பள்ளி நிர்வாகமும் முதல்வருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காவல்துறையினர் மற்றும் கல்வித் துறையினரின் விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Swetha

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

7 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

7 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago