ஷாக்கிங் வீடியோ: தந்தை கண்முன்னே 2 குழந்தைகள் மீது ஏறிய பள்ளிப் பேருந்து… சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க பலி… பால் வாங்க சென்றபோது நேர்ந்த சோகம்..!!

Spread the love
பெங்களூருவில் பள்ளிப் பேருந்து மோதி இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 வயதான வர்ஷா மற்றும் 4 வயதான பானு ஆகிய இரு குழந்தைகளையும் அவர்களது தந்தை பால் வாங்குவதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பள்ளிப் பேருந்து, எதிர்பாராத விதமாக வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் பேருந்து சக்கரம் ஏறியதில், அந்த இரண்டு பிஞ்சு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தந்தை கண்முன்னே தனது இரு குழந்தைகள் பலியான இந்த சம்பவம் பெங்களூரு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, பள்ளிப் பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Soundarya

Recent Posts

“ஐயோ என் கால் போச்சு” வலியில் துடித்தபடி கீழே சரிந்த இஷான் கிஷன்… பும்ரா வீசிய பந்தால் நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் வீடியோ..!!

2026 டி20 உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சியின் போது, ஜஸ்பிரித் பும்ராவின் அதிவேக யார்க்கர் பந்து…

5 minutes ago

நீயெல்லாம் ஒரு தாயா..? மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையுடன் ஓட்டம்.. இப்போ அவருக்கும் ‘டாட்டா’ காட்டிட்டு மைத்துனருடன் எஸ்கேப்… பெண்ணின் அதிரடி லீலைகள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், 38 வயது பெண் ஒருவர் தனது மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட 18 வயது இளைஞனுடன் ஓடிச் சென்ற…

10 minutes ago

தங்கம் இருக்குற விலையில.. இவங்க வேற கடுப்பேத்துறாங்களே.. மணமகன் வீட்டாருக்கு ‘தங்க பிஸ்கட்’ மழை பொழிந்த மணமகளின் அண்ணன்.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட திருமணத்தில், மணமகளின் சகோதரர் மணமகன் வீட்டாருக்கு 24 காரட் தங்க பிஸ்கட்டுகளைப் பரிசாக…

13 minutes ago

படுக்கைக்கு அழைப்பவர்கள் மட்டுமல்ல.. அதற்கு சம்மதிப்பவர்களும் தப்புதான்… நடிகை எஸ்தர் நோரானா ஓபன் டாக்..!!

சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் குறித்து 'கேம் ஆப் லோன்ஸ்' பட நடிகை எஸ்தர் நோரானா…

19 minutes ago

யாரும் எதிர்பாராத திருப்பம்..! விஜய்யுடன் கைகோர்க்கும் சசிகலா..? தவெக-வுடன் மெகா கூட்டணி அமைக்க ரகசிய மூவ்.. அதிமுக கோட்டையைத் தகர்க்க தேதி குறித்த சின்னம்மா ..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று, சசிகலா 'அம்மா அதிமுக' என்ற புதிய கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத்…

24 minutes ago

தனுஷூடன் இணைந்து நடிக்க மறுத்த நடிகர் வடிவேலு… அதே கேரக்டரில் தட்டி தூக்கிய நடிகர் விவேக் – இன்னும் ஒரு ஷாக்கிங் டிவிஸ்ட்டும் இருக்குது!

பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அஜீத்குமாருடன் ராஜா என்ற படத்தில் நடிகர் வடிவேலு நடித்தார். அப்போது அஜீத்குமாரை ஷூட்டிங் இடைவேளையில்…

26 minutes ago