Degree முடித்தவர்களுக்கு ரூ.48,000 சம்பளத்தில் வங்கியில் வேலை… இன்னும் இரண்டே நாள் தான் டைம்…!

By Nanthini on ஆடி 12, 2025

Spread the love

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: ப்ரொபஷனரி ஆபிசர், அசிஸ்டன்ட் மேனேஜர்
காலி பணியிடங்கள்: 541
கல்வித் தகுதி: Degree
வயது: 21 – 30
சம்பளம்: ரூ.48,480
தேர்வு முறை: முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 14

   

மேலும் இது குறித்த கூறுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://sbi.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.