“விஜய் ஒரு சைக்கோ” பெத்தவங்களையே மதிக்காத இவரெல்லாம்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய சாட்டை துரைமுருகன்..!!

Spread the love

கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையே மதிக்காதவர் என்றும், தனது பெயரைப் பயன்படுத்தக் கூடாது எனத் தன் தந்தைக்கே தடை விதித்தவர் என்றும் விஜய்யைச் சாடிய அவர், இத்தகைய ஒரு நபர் மக்களுக்கு எப்படி உண்மையாக இருப்பார்? என கேள்வி எழுப்பினார்.

மேலும், படங்களில் விவசாயம் மற்றும் சென்டிமென்ட் குறித்துப் பேசும் விஜய், நிஜ வாழ்க்கையில் அதற்கு முரணாக நடப்பதாக விமர்சித்தார். குறிப்பாக, கரூரில் தவெக உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஏற்பட்ட துயர சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறாமல் உடனடியாக அங்கிருந்து வெளியேறிய “ஓடுகாலி” என ஒருமையில் விமர்சித்தார். கட்சியின் 3-ம் ஆண்டு விழாவில் விஜய் நடனமாடியதைச் சுட்டிக்காட்டிய அவர், உயிரிழப்புகள் நடந்த இடத்தில் ஒரு தலைவரால் எப்படி இவ்வளவு அலட்சியமாக இருக்க முடிகிறது என்றும், இது ஒரு “சைக்கோ” தனமான செயல் என்றும் ஆவேசமாகப் பேசினார்.
Soundarya

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

2 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

2 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

2 மணத்தியாலங்கள் ago