#image_title
தமிழ் சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே இயக்குனர் நடிகர் என இரண்டையும் செய்து வருகின்றனர் அந்த வரிசையில் சாஸை குமார் அவர்களும் ஒருவர். இவர் இயக்கி நடித்த ‘சுப்ரமணியபுரம்’ என்ற திரைப்படம் எப்போதும் வேற லேவலான ஒரு படம் தான். அதுமட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் நடிகராக நடித்துள்ள இவர், பல எதார்த்தமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் நடிகர் சசிகுமார் அவர்கள்.
#image_title
பிரபல இயக்குனர் பாலா அவர்களிடம் சில காலம் அசிசிசன்ட் டைரக்டர் ஆகா பணியாற்றியுள்ளார். இவர் குட் நைட், கருடன் போன்ற படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தை ராஜுமுருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சசிகுமார். அடுத்ததாக ‘நந்தன்’ படம் செப்டம்பர் 20-ம் தேதி இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
#image_title
தற்போது சசிகுமார் கையில் எக்கச்சக்கமான படங்களை கையில் வைத்துள்ளாராம். அதில் ஒரு படமான ஜோக்கர் ஜப்பான் படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்க் நடந்து வருகிறது.
#image_title
இந்த படத்தின் ஹீரோயினாக குட் நைட் படத்தில் நடித்த மீதா ரகுநாத் நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகுமாருக்கு 50 வயது ஆகும் நிலையில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் மீதா ரகுநாத் வயது வெறும் 27 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…