வெற்றி நாயகியை தனக்கு ஜோடியாக வளைத்துப்போட்ட சசிகுமார்.. வயது வித்தியாசத்தை கேட்டா ஷாக் ஆயுடுவிங்க..!!

By Soundarya on கார்த்திகை 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே இயக்குனர் நடிகர் என இரண்டையும் செய்து வருகின்றனர் அந்த வரிசையில் சாஸை குமார் அவர்களும் ஒருவர். இவர் இயக்கி நடித்த ‘சுப்ரமணியபுரம்’ என்ற திரைப்படம் எப்போதும் வேற லேவலான ஒரு படம் தான். அதுமட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் நடிகராக நடித்துள்ள இவர், பல எதார்த்தமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் நடிகர் சசிகுமார் அவர்கள்.

#image_title

பிரபல இயக்குனர் பாலா அவர்களிடம் சில காலம் அசிசிசன்ட் டைரக்டர் ஆகா பணியாற்றியுள்ளார். இவர் குட் நைட், கருடன் போன்ற படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தை ராஜுமுருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சசிகுமார். அடுத்ததாக ‘நந்தன்’ படம் செப்டம்பர் 20-ம் தேதி  இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

   
   

#image_title

 

தற்போது சசிகுமார் கையில் எக்கச்சக்கமான படங்களை கையில் வைத்துள்ளாராம். அதில் ஒரு படமான ஜோக்கர் ஜப்பான்  படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்க் நடந்து வருகிறது.

#image_title

இந்த படத்தின் ஹீரோயினாக குட் நைட் படத்தில் நடித்த மீதா ரகுநாத் நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் தொடர்பான  அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகுமாருக்கு 50 வயது ஆகும் நிலையில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் மீதா ரகுநாத் வயது வெறும் 27 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.