தனி கட்சி தொடங்கி தவெக-வுடன் கூட்டணி..? சசிகலாவின் புதிய அரசியல் அதிரடி… டிடிவி தினகரனுக்கு செக் வைக்க ஸ்கெட்ச்…!!

Spread the love

சசிகலா தென் மாவட்டங்களில் உள்ள தனது சமூக வாக்குகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பிரிப்பதோடு, தென் மாவட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் டிடிவி தினகரனுக்கு அரசியல் ரீதியாக முட்டுக்கட்டை போடவும் அவர் வியூகம் வகுத்துள்ளார். இந்தக் கட்சியின் அனைத்து தேர்தல் செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாகக் கூறி, குறிப்பிட்ட சமூகப் பிரதிநிதிகளுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கவும் அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசியல் ரீதியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடி வரும் சசிகலா, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்கத் திரைமறைவில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவில் உள்ள செங்கோட்டையன் என்பவர் மூலமாக இந்த ‘காய் நகர்த்தல்கள்’ நடப்பதாகவும், சசிகலாவைச் சேர்ப்பதில் விஜய்க்குத் தொடக்கத்தில் உடன்பாடு இல்லை என்றாலும், தென் மாவட்ட வாக்கு வங்கியைச் சுட்டிக்காட்டி அவருக்கு ஆசைவார்த்தை கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் 2026 தேர்தலில் ஒரு பலமான கூட்டணியை உருவாக்கச் சசிகலா தீவிரமாக முயன்று வருகிறார்.
Soundarya

Recent Posts

BREAKING: எல்லோருக்கும் ரூ.5,000.. சற்றுமுன் சம்பவம் செய்த வானதி சீனிவாசன்… செந்தில் பாலாஜிக்கு விழுந்த பலத்த அடி….!

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய…

7 minutes ago

“மகனைத் தமிழ்நாட்டுக்கே தத்து கொடுத்துட்டோம்…” விஜய்யை விமர்சிப்பவர்களுக்கு எஸ்.ஏ.சி ஆவேசப் பதில்…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…

16 minutes ago

“தனி மரமாகப் போராடும் இபிஎஸ்”… 11 தோல்விகளுக்குப் பின் ஒரு ‘டூ ஆர் டை’ யுத்தம்… அதிமுகவின் தலை எழுத்தை மாற்றப்போகும் அந்த ‘இரண்டாம் கட்ட’ தலைவர்கள்…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கும் ஒரு 'வாழ்வா…

17 minutes ago

“நான் தான் விஜய்யை தனியாக அனுப்பினேன்.. அதற்கு காரணம்”… முதல்முறையாக மௌனம் கலைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்…

நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பெரும்…

22 minutes ago

“விஜய்க்கு இது முன்னாடியே தெரியும்”… ஜனநாயகன் விவகாரத்தில் உண்மையை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்… பகீர் கிளப்பும் தகவல்…!

நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இணையதளத்தில் கசிந்த விவகாரம், தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்.வினோத்…

33 minutes ago

“அபார்ஷன் வரை போன தவெக வேட்பாளர் அருண்குமார்”… நடிகை சாந்தினி வெளியிட்ட பகீர் வீடியோ… கடைசி நேரத்தில் விஜய் தலையில் இறங்கிய இடி…!

திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…

42 minutes ago