தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே அதிமுக பல பக்கங்களாக சிதறி கிடக்கும் நிலையில் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் பலருடைய கருத்தாக உள்ளது. ஆனால் அதற்கெல்லாம் இபிஎஸ் இடம் கொடுக்காமல் தனி ஆளாகவே நின்று கட்சியை வழிநடத்தி வருகின்றார்.
இந்நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி மனம் திறந்து பேச போவதாக தெரிவித்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், புதிய திட்டத்தை தீட்டி வருகிறாராம். அதாவது ஒருங்கிணைந்த அதிமுகவை மீண்டும் கட்டமைக்க அவர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சசிகலா மற்றும் ஓபிஎஸ் இருவரும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தான் செங்கோட்டையனும் ஐந்தாம் தேதி பேச உள்ளதாக தெரிகிறது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…