நடிகை முமீத்கான் கடந்த 2002 ஆம் ஆண்டு கவர்ச்சி பாடலுக்கு டான்ஸ் ஆடி சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் கமல்ஹாசன் நடிப்பில் ரிலீசான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு விஜயின் போக்கிரி திரைப்படத்தில் என் செல்லப்பேரு ஆப்பிள், பாடலுக்கும் கந்தசாமி திரைப்படத்தில் என் பேரு மீனா குமாரி ஆகிய பாடல்களுக்கும் டான்ஸ் ஆடி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
மறந்தேன் மன்னித்தேன், மம்பட்டியான், மருதமலை உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் முமைத் கான் அவபோது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோஸ் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவார். தற்போது முமைத் கானின் லேட்டஸ்ட் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…