இறந்த நண்பனுக்காக சரிகமப-வில் பாடிய போட்டியாளர்… திடீரென நிகழ்ந்த சம்பவம்… கண்ணீரில் ஆழ்ந்த அரங்கம்.. வெளியான ப்ரோமோ…!

Spread the love

தமிழ் சின்னத்திரையை பொறுத்தவரையில் ஏராளமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பல சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சி தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திறமைகள் கொண்ட போட்டியாளர்கள் கலக்கி வருகின்றனர். தொடர்ந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் விதிமுறைகளின் படி சில போட்டியாளர்கள் போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில் இந்த வாரம் ஒரு புதிய கட்டமாக டெடிகேஷன் சுற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சுற்றில் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்ற நபர்களுக்காக உணர்வுபூர்வமான பாடல்களை பாடுகின்றனர்.

அதன்படி இறந்து போன தன் நண்பனை நினைத்து அவனுக்காக ஒரு பாடலை பாடி சமர்ப்பித்துள்ளார் போட்டியாளர் அறிவழகன். அவர் இறந்த தன் நண்பனுக்காக பாடல் பாடி முடித்ததும் நண்பனின் தந்தை அரங்கத்திற்கு வருகை தருவதை பார்த்து அறிவழகன் கதறியழும் காட்சி அரங்கில் இருந்து அனைவரையும் கண்ணீர் விட வைத்துள்ளது. தற்போது அது தொடர்பான ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

அடுத்த 4 நாட்களுக்கு நோ டென்ஷன்..! வெளியூர் போறீங்களா..? அரசு கொடுத்த அதிரடி குட் நியூஸ்…!!

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…

22 minutes ago

“20 ரூபாய் சாப்பாடு 120 ரூபாயா…?!” – வாரணாசி ரயில் நிலையத்தில் எகிறிய மாணவர்… ஓடிவந்து ஓனர் பர்ஸை காலி செய்த போலீஸ்…! வீடியோ வைரல்…!!

வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…

44 minutes ago

“எனக்கு கேக் எல்லாம் வெட்ட வேண்டாம்” வாயு கசிவு விபத்தினால் பிறந்தநாள் கேக்கை திருப்பி அனுப்பிய முதல்வர் விஜய்..!!

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…

58 minutes ago

பகீர்.. மரணக் குவியலாக மாறிய லக்னோ கட்டிடம்… கொளுந்துவிட்டு எரிந்த தீயில் 14 உயிர்கள் சாம்பல்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…

58 minutes ago

ச்சீ.. பெற்ற தாய் என்றும் பாராமல்… வெளிநாடு செல்ல ரூ.20 லட்சம் கேட்டு… கழுத்தை நெரித்து கொடூரமாக தாக்கிய மகன்… குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…

1 மணத்தியாலம் ago

அடிக்கடி வயிற்று வலி நாடகம்… டாய்லெட் ஃபிளஷுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி… நீட் தேர்வில் மாணவர் செய்த பகீர் மோசடி அம்பலம்..!!

நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…

1 மணத்தியாலம் ago