Categories: சினிமா

“மன்னிச்சிருங்க திடீர்னு பண்ணதால யாருக்கும் சொல்ல முடில”.. 2-வது திருமணத்தை முடித்த சாண்டியின் முதல் மனைவி காஜல்.. அவரே வெளியிட்ட பதிவு..

Spread the love

சன் மியூசிக் தொலைக்காட்சியில் திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை காஜல் பசுபதி. திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் . சன் தொலைக்காட்சியின் கஸ்தூரி தொடரில் வில்லியாக  நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து கமலஹாசனின் ‘வசூல்ராஜா MBBS’ திரைப்படத்தில் நர்ஸ் வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் டிஷ்யூம், கள்வனின் காதலி போன்ற  திரைப்படங்களில்  நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை திரையுலகில் ஏற்படுத்தி உள்ளார் .பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளராக பங்கேற்றார். பிரபல நடன ஆசிரியர்  சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் .

இவர்களின் விவாகரத்துக்கு பின்னர் சாண்டி மாஸ்டர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.   சமூக வலைதளங்களில் ஆக்டிவாக எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை காஜல் பசுபதி இவர் தனது மனதில் பட்ட விஷயங்களை அப்படியே எப்பொழுதும் ஓப்பனாக கூறி விடுவார்.

இந்நிலையில் அவர் தற்போது ‘தனக்கு இரண்டாம் திருமணம் முடிந்துவிட்டது’ என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அதில் அவர் ‘திடீர் என முடிவு செய்ததால் இதை யாருக்கும் சொல்ல முடியவில்லை’ எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ரசிகர்கள் இது பொய்யாக கூட இருக்கலாம் என்றும், பழைய புகைப்படம் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு,..

Begam

Recent Posts

அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி… எடப்பாடிக்கு டாட்டா காட்டிய பொன் ஜெயசீலன்… உடைந்தது ரகசியம்…!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் உட்கட்சி பூசல்கள் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில், அக்கட்சியில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி…

4 minutes ago

உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… MLA-க்களே செய்த துரோகம்… முதல்வர் விஜய்யின் “Clean Operation” ஆரம்பம்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் மற்றும் எம்.எல்.ஏ-க்கள்…

11 minutes ago

உலகமே பேரதிர்ச்சி… பிரசவத்திற்குப் பிறகு திருடப்படும் பெண்களின் அந்த உறுப்பு… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான மற்றும் அற்புதமான நிகழ்வாகும். குழந்தை பிறக்கும் போது, அதனுடன் சேர்ந்து…

20 minutes ago

“விஜய்யின் ரகசிய லிஸ்ட்… சிக்கிய ஸ்லீப்பர் செல் யார்?… அலறும் மாஜி அமைச்சர்கள்…” தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக்காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்துத்…

22 minutes ago

“உன்னைப்போல் ஆயிரம் பேரை பார்ப்பேன்… 7 மாத கர்ப்பிணி மனைவி சொன்ன ‘அந்த’ வார்த்தை… கணவனின் ஆயுள் தண்டனையைக் குறைத்த நீதிமன்றம்…!”

மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…

41 minutes ago

“நீங்க கூட்டிட்டு வந்தா.. நாங்க கோட்டையில சீட் தருவோம்…!” – அதிமுகவை குறிவைத்து விஜய் போட்ட ‘மெகா ஸ்கெட்ச்’.. அலறும் இபிஎஸ்…!

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…

47 minutes ago