Categories: சினிமா

அவர் இல்லாமல் வேற ஒருத்தர் கூட என் வாழ்க்கைய.. ஆனா.. ராமராஜனுடன் விவாகரத்து ஆனது குறித்து வருத்தத்துடன் பேசிய நளினி..

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு சில காலம் வாழ்ந்து பிறகு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிவது என்பது இயல்பான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் பிரிந்த தம்பதிகளில் ஒரு தம்பதி தான் ராமராஜன் -நளினி தம்பதி. நளினி சினிமாவில் பிசியாக இருந்த காலக்கட்டத்தில், ராமராஜனை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி பெற்றோரை எதிர்த்து கடந்த 1987-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிறகு சில காலம் வெளியூரில் வசித்து வந்த இருவரையும், சென்னை அழைத்து வந்து வரவேற்பு வைத்து வாழ்த்தினார் நடிகர் எம்.ஜி.ஆர். ராமராஜன் கிராமத்தை சேர்ந்தவர். அதே நேரம் நளினி நகரத்தை சேர்ந்தவர் என்பதாலும், காதல் திருமணம் என்பதாலும், கிராமத்து பழக்க வழக்கங்களும், ராமராஜனின் குடும்பத்தாருடனான உறவும் நளினிக்கு சரியாக அமையவில்லை.

#image_title

திருமணமான அடுத்த வருடத்தில் இந்த தம்பதிக்கு அருணா, அருண் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். பிறகு இந்த தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் கடந்த 2000-ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். குழந்தைகளுடன் மீண்டும் நகரத்திற்கு இடம் பெயர்ந்து அவர்களை படிக்க வைத்து பிறகு மீண்டும் நடிப்பில் அடி எடுத்து வைத்து பிசியாக நடித்து வருகிறார் நளினி. அவ்வப்போது நேர்காணல்களில் இருவருக்கும் இடையேயான காதல், பிணைப்பு பிரிவதற்கான காரணம் என பலவற்றையும் பகிர்ந்துக் கொண்டுள்ளார் நளினி. பொதுவாக ஒரு தம்பதி பிரிந்து விட்டார்கள் என்றால், ஒருவர் மற்றொருவரை பற்றி நிறைய குறைகளை மட்டுமே கூறுவர்.

#image_title

ஆனால் ராமராஜனை விட்டு விலகினாலும் கூட அவரைப் பற்றி குறைகளை கூறாமல், அவரை இன்னும் தூரத்தில் இருந்து காதலித்து வருவதாக அவர் நேர்காணல்களில் கூறியிருக்கிறார். அந்த வகையில், மதுரைக் காரப் பெண் என்பதால், இவர் இன்றி நம்மால் இனி வாழ முடியாது என்ற அளவு ஒருவரை காதலித்து அவருடன் வாழ்நாள் எல்லாம் வாழ வேண்டும் என்ற வைரக்கியம் கொண்டதாகவும், ஆயினும் சில பல காரணங்களால் 14 வருட திருமண பந்தத்தை மார்ச் 8-ம் நாளான மகளிர் தினத்தில் 2000-ம் ஆண்டு அவரை விட்டு பிரிந்ததகாகவும் கூறியிருக்கிறார் நளினி. அத்தோடு இன்று அவர் எதிரே, தலைநிமிர்ந்து தனியாளாக வாழ்ந்து வருவது தனக்கு நிம்மதியளிப்பதாகவும் அவர் தெரிவிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Archana

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

21 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

22 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

35 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

59 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago