Categories: சினிமா

ரஜினிக்கு ஜோடியாகும் நடிகை சாய்பல்லவி… இப்படி ஒரு பஞ்சாயத்து நடந்ததா? ஷாக் ஆன கமல்ஹாசன் – இணையத்தில் வைரலான தகவல்!

Spread the love

மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் நடிகை சாய்பல்லவி. தமிழில் அவர் மாரி 2 என்ஜிகே போன்ற படங்களில் நடித்தார். ஆனால் சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்தில் நடித்த பிறகு அவரது இமேஜ் எகிறியது. இந்த படத்தில் இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் அவரது நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பாராட்டை பெற்றது.

அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் தனது சம்பளத்தை ரூ. 3 கோடியில் இருந்து ரூ. 6 கோடியாக உயர்த்தியதாக தகவல் வெளியானது. இப்போது இந்தியில் இராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வரும் சாய்பல்லவி தமிழில் மணிரத்னம் இயக்கும் ஒரு படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தில் நடிகை சாய்பல்லவி ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த படத்தில் அவர் நாயகியாக நடிக்க அதிக சம்பளம் கேட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ரூ. 10 கோடி வரை அவர் சம்பளம் கேட்டதால் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிர்ந்து போயுள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில்தால் அமரன் படத்தில் சாய்பல்லவி நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Elango

Recent Posts

தமிழக பெண்களுக்கு ஷாக் நியூஸ்…. ரேஷன் கார்டில் தவெக அரசு செய்யப்போகும் அதிரடி மாற்றம்… இனி ‘இவர்களுக்கு’ மகளிர் உரிமைத் தொகை கிடையாது….?

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…

58 seconds ago

வேலுமணி, சண்முகத்திற்கே வேட்டு வச்ச இபிஎஸ்… ஆனா ‘அவருக்கு’ மட்டும் ஸ்பெஷல் சலுகை…. அதிமுகவை உலுக்கும் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ…. லீமா ரோஸ் விவகாரத்தின் ‘அக்மார்க்’ அரசியல் ரகசியம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…

13 minutes ago

தவெக vs திமுக: முதல்வரின் முதல் பயணத்திற்கே வந்த சோதனை… கரூருக்கு கிளம்பும் முன்பே விஜய்க்கு விழுந்த முட்டுக்கட்டை… புதிய பரபரப்பை கிளப்பிய திமுக….!

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…

20 minutes ago

CM விஜய் தேர்ந்தெடுத்த ‘புது வழி’…. அமைச்சர்களுக்குப் போட்ட ரகசிய உத்தரவு… டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு… அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்….!

மத்திய அரசுடன் கொள்கை ரீதியாக மாறுபட்டாலும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு டெல்லியுடன் மோதல் போக்கைக்…

26 minutes ago

“பழிக்கு பழி… டிரம்பை கொல்வது எங்கள் பொறுப்பு”… கமேனியின் இறுதிச்சடங்கில் நடுங்க வைத்த சிவப்பு கொடிகள்…. பதறும் உலக நாடுகள்..!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு, பல்வேறு அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின்…

33 minutes ago

“6 நாட்களாக எங்கே போனார் செந்தில் பாலாஜி?”…. லுக் அவுட் நோட்டீஸ் பின்னணியில் இருக்கும் தமிழக அரசியல் பூகம்பம்…. அர்ஜுன் சம்பத் உடைத்த அதிரடி உண்மை….!

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…

44 minutes ago